தாணு தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினி இயக்கும் புதிய படம்

By ஐஏஎன்எஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் எஸ். தாணு, தற்போது அவரின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள தாணு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதுமுகங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்த சவுந்தர்யா, தன்னுடைய படத்துக்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் 3டி படமான 'கோச்சடையான்', சவுந்தர்யா இயக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்