நிகழ்ச்சி தொகுப்பது ஒரு சுகம்

By மகராசன் மோகன்

சின்னத்திரைக்கு சிறு இடைவெளி விட்டிருந்த தொகுப்பாளினி மோனிகா தற்போது பெப்பெர்ஸ் தொலைக்காட்சியின் ‘பா’ இசை நிகழ்ச்சி வழியே மறு பிரவேசம் தொடங்கியுள்ளார்.

‘‘கலைஞர், இசையருவி, பாலிமர், இமயம் சன், விஜய் என சேனல்களில் வட்டமடிக்கத் தொடங்கி 8 வருஷங்கள் ஆச்சு. திருமணம், குழந்தைன்னு சிறு இடைவேளை தேவைப்பட்டது. அதனாலதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளா டிவி பக்கம் தலைகாட்டாம இருந்தேன். நான், சிவகார்த்திகேயன் இன்னும் சிலர் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ‘கோடம்பாக்கம் ஸ்கூல்’னு ஒரு காமெடி சீரியல் பண்ணினப்போ, உதவி இயக்குநரா இருந்த ஆனந்த், ‘பா’ இசை நிகழ்ச்சியை இயக்குகிறார். அவர்தான் என்னைத் தேடி நிகழ்ச்சிக்குள் அழைத்து வந்துட்டார். தொகுப்பாளினியாக அசத்துவதற்கே பல ஏரியா இருக்கிறதால, நடிக்கும் எண்ணம் இல்லை’’ என்கிறார் மோனிகா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

இந்தியா

24 secs ago

சினிமா

11 mins ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

23 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

35 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்