மலைப்பாதையில் ரஜினி நடைபயணம்

By அபராசிதன்

ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் சென்றவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது முக்கிய வழிகாட்டிகளை இந்தப் பயணத்தில் சந்தித்து ஆசிபெற்று வருகிறார் ரஜினிகாந்த்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற ரஜினி, அங்கிருந்து ரயில் மற்றும் காரில் மற்ற இடங்களுக்குச் சென்று வந்தார். மேலும், மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொள்வதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியானது. அதன்படி, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ரஜினி மலையில் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்