பாதுகாப்பாக ஓட்டுங்கள்: காருக்கு தனது பெயரிட்ட ரசிகருக்கு ரஹ்மான் பதில்

By செய்திப்பிரிவு

தனது காருக்கு ரஹ்மானின் பெயரை வைத்த ரசிகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். தினமும் அவரது ரசிகர்கள் அவர் மீதும் அவரது இசை மீதும் தாங்கள் கொண்டுள்ள அபிமானத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ரஹ்மானின் அதிதீவிர ரசிகர் ஒருவர் தான் வாங்கியுள்ள புதிய காருக்கு  நம்பர் பிளேட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை வைத்திருக்கிறார்.

இதனைக் குறிப்பிட்டு அந்த ரசிகர், ''ரஹ்மான் சார். நான் எப்போதும் உங்களது  மிகப்பெரிய ரசிகனாக இருப்பேன். நான் இன்று எனது கனவு காரை வாங்கி இருக்கிறேன். இந்த காருக்கு நான் மிகவும் விரும்புபவரின் பெயரை வைக்க விரும்பினேன். உங்களது இசையால் எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி.

இதற்கு அந்த ரசிகரின் பதிவைக் குறிப்பிட்டு, ''பாதுகாப்பாக ஓட்டுங்கள்'' என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்