6 கதை 6 நட்சத்திரங்கள்!

By செய்திப்பிரிவு

வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்குமான பிரச்சினையில்  'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  வெங்கட்பிரபு தயாரிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.  6 கதைகள் கொண்ட இப்படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி அமரன், விஜயலெட்சுமி என  ஆறு நட்சத்திரங்கள்   நடித்து வருகிறார்கள். இதில் தற்போது விஜயலெட்சுமி சம்பந்தப்பட்ட கதைக்கான காட்சியை இயக்கி வருகிறார் சிம்புதேவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்