‘தேசிங்கு ராஜா 2’ படத்துக்காக பங்களா செட்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் எழில், ‘தேசிங்குராஜா 2’ படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த விமல் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், ராஜேந்திரன், புகழ், சாமிநாதன், சிங்கம் புலி உட்பட பலர் நடிக்கின்றனர். செல்வா.ஆர், ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. “டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு..” என்ற பாடல் காட்சியை இப்போது படமாக்கி வருகின்றனர். இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.50 லட்சம் செலவில் பங்களா செட் அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் சிவசங்கர், இந்த அரங்கத்தை உருவாக்கி உள்ளார். தினேஷ் நடன அமைப்பில் விமல், நடிகை சினேகா குப்தா ஆடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்