அனிருத் - விக்னேஷ் சிவன் இணையின் ஜூலி

By ஐஏஎன்எஸ்

அனிருத் இசையமைப்பில், விக்னேஷ் சிவன் வரிகளில் 'ஜூலி' என்ற பாடல் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

'எனக்கென யாரும் இல்லையே', 'அவளுக்கென்ன' உள்ளிட்ட பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் விக்னேஷ் சிவன் இணை, அடுத்ததாக 'ஜூலி' என்ற பாடலை உருவாக்கியுள்ளனர். நான்கு கால் செல்லப்பிராணிகளை விரும்பும் காதலர்களுக்கான பாடல் இது என்று அனிருத் கூறியுள்ளார்.

ani-shivanjpgவிக்னேஷ் சிவன் - அனிருத்

காதலர் தினத்தன்று இந்தப் பாடல் வெளியிடப்பட்டு, முக்கிய பாடல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

"இது அனைத்து உயிர்களுக்கும் உண்மையான ஒரு பாடலாக இருக்கும். திறமைமிக்க விக்னேஷ் சிவனுடன் பணியாற்றுவது எப்போதுமே அலாதிதான். எனது ரசிகர்கள் ஜூலி பாடலை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

15 mins ago

வாழ்வியல்

34 mins ago

சுற்றுலா

37 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்