நடிகை ஜமுனா பயோபிக்கில் தமன்னா?

By செய்திப்பிரிவு

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.

‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலின் அம்மாவாக நடித்தார். 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் ஜமுனா.

இவருடைய வாழ்க்கை கதை, சினிமாவாக இருக்கிறது. தமிழ் இயக்குநர் ஒருவர் அதைப் படமாக்க இருக்கிறார். இதில் ஜமுனாவாக, தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்