தெலுங்கில் தாமதமாக வெளியாகிறது தூங்காவனம்

By ஸ்கிரீனன்

'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' நவம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாரித்திருக்கிறது. தெலுங்கில் இப்படத்துக்கு 'சீக்கட்டி ராஜ்ஜியம்' என தலைப்பிட்டு இருக்கிறது.

நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று தமிழில் 'தூங்காவனம்' வெளியாக இருக்கிறது. ஆனால், தெலுங்கில் நவம்பர் 20ம் தேதி தான் வெளியாக இருக்கிறது. நவம்பர் 11ம் தேதி நாகார்ஜூன் மகன் அகில் நடித்திருக்கும் 'அகில்' படம் வெளியாக இருப்பதால், நவம்பர் 20ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆந்திராவில் நவம்பர் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பு என இரண்டுமே ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்