டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகும் ராம்போ ரீமேக்

By ஸ்கிரீனன்

ஹாலிவுட் படமான 'ராம்போ' ரீமேக், இந்தியாவில் டைகர் ஷெராஃப் நடிக்க ரீமேக் செய்யப்படவுள்ளது.

ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆங்கிலத் திரைப்படம் 'ராம்போ'. சில்வஸ்டர் ஸ்டேலோன் நாயகனாக நடித்துள்ள இப்படம் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளது. அனைத்துமே வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் முதன்முறையாக 'ராம்போ' திரைப்படம் இந்தியாவில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 2018ம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் நாயகனாக டைகர் ஷெராஃப் நடிக்கவுள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்தினை கேப்பிடல் வென்சர்ஸ், ஒரிஜினல் எண்டர்டெயின்மெண்ட், சித்தார்த் ஆனந்த் பிக்சர்ஸ் மற்றும் இம்பேக்ட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

'ராம்போ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் #RamboRemake என்ற ஹேஷ்டேக் 3 இடத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்