தங்கம் விலை பவுனுக்கு ரூ.456 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.4,815-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,520-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,736-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.67.40-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,400 ஆகவும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

28 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்