இவரைத் தெரியுமா?- தாமஸ் ஜே. ஜோர்டான்

By செய்திப்பிரிவு

சுவிஸ் தேசிய வங்கியின் இயக்குநர் குழு தலைவர். சர்வதேச பொருளாதார அறிஞர்.

1997-ல் ஸ்விஸ் தேசிய வங்கியின் பொருளாதார ஆலோசனை துறை யில் சேர்ந்தவர். அதற்கடுத்து பொருளாதார பயிற்சி துறை துணைத் தலைவர், ஆராய்ச்சி துறை தலைவர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2004-ம் ஆண்டில் இயக்குநர் குழுவின் மாற்று உறுப்பினராக ஸ்விஸ் பெடரல் கவுன்சில் நியமித்தது. 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இயக்குநர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அந்நிய செலாவணி, நிதிச் சந்தை பகுப்பாய்வு, வங்கிச் செயல்பாடுகளில் தகவல் தொழில்நுட்பம், நிதி நிலைதன்மை, பொருளாதார விவகாரங்கள், சட்டம் மற்றும் சொத்து சேவைகள் உள்ளிட்டற்றில் வல்லுநர்.

இண்டர்நேஷனல் செட்டில்மெண்ட் வங்கியின் (BIS) இயக்குநர் குழு உறுப்பினர், சர்வதேச செலாவணி நிதியத்தின் ஸ்விஸ் நாட்டு கவர்னர், ஜி10 மத்திய வங்கி தலைவர் என பல பொறுப்புகளில் உள்ளார்.

செயின்ட் கால்ன் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பொருளாதாரமும் என்கிற உயர்கல்வியை நிறுவியர். பெர்னே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை பட்டம் பெற்றவர். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

27 mins ago

சுற்றுலா

44 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்