இவரைத் தெரியுமா? - பி.எஸ்.ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

$ பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். பொதுத்துறை வங்கி தலைவராக வெளியிலிருந்து முதன் முதலில் நியமிக்கப்பட்டவர்.

$ ஜாம்ஜெட்பூர் செயிண்ட் சேவியர் மேலாண்மை பள்ளியில் மேலாண்மை யியல் பட்டம், லண்டன் அரசியல் பொருளாதார பள்ளியில் பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் தகுதியும் பெற்றவர்.

$ விபிஹெச்சி வேல்யூ பட்ஜெட் ஹவுசிங் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.

$ ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்த நிறுவனத்தில் பொறுப்புகளில் இல்லாத நிறுவனர் இயக்குநராகவும் பணியாற்றினார்.

$ சிட்டி வங்கியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த வங்கியில் 1986 ல் சிங்கப்பூரில் பணிக்குச் சேர்ந்து பல பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சிட்டி பைனான்ஸியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

$ இந்தியாவில் சில்லரை வங்கித்துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டவர். முதன் முதலில் இந்தியாவில் வங்கியில் சொத்து பாதுகாப்பு முறை மற்றும் பல மொழிகளில் ஏடிஎம் வசதியையும் கொண்டு வந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

மேலும்