$ விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். மே மாதம் 21-ம் தேதியிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
$ ஆர்ஜெண்டம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.
$ தகவல் தொழில்நுட்பம் மற்றும் விமான செயல்பாடுகளில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.
$ டெல்லி போக்குவரத்து கழகத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
$ இண்டல் கன்ஸ்ட்ரக் ஷன் , ஸ்டார் பஸ் சர்வீஸ், ஸ்பைஸ் ஹோம்ஸ், கிரீன்லைன் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
$ மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
$ டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்ட துறையில் பட்டப்படிப்பும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் முடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
7 hours ago