இவரைத் தெரியுமா?- ஸ்வாதி குல்கர்னி

By செய்திப்பிரிவு

யுடிஐ அசட் மேனஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருந்து வருகிறார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனத்தின் பண்ட் மேனேஜராகவும் இருந்து வருகிறார்.

ஈக்விட்டி மார்க்கெட் துறையில் 19 வருட அனுபவம் கொண்டவர்.

1998-ம் ஆம் ஆண்டில் யுடிஐ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திட்டமிடுதல் குழுவில் இருந்தவர். யுடிஐ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடுதல் குழுவிலும் இருக்கிறார்.

மியூச்சுவல் பண்ட் பற்றிய ஆராய்ச்சி, பங்கு வர்த்தகத்தை பற்றிய ஆராய்ச்சி, பொருட்களை மதிப்பிடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் சிஎப்ஏ கல்வி நிறுவனத்தில் சார்டர்ட் பைனான்ஷியல் அனலிஸ்ட் படிப்பை படித்துள்ளார். மும்பையில் உள்ள நர்சீ மோன்ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பைனான்ஷியல் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

டேபிள் டென்னிஸ் மற்றும் வாலிபால் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

25 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்