இவரைத் தெரியுமா?- தருண் சுஹ்

By செய்திப்பிரிவு

பிஎன்பி மெட்லைஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இப்பொறுப்பில் இருக்கிறார்.

இதற்கு முன்பு ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் நிறுவனத்தில் காப்பீடு விற்பனை, செயல்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்.

நிதி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.

பிஎன்பி மெட்லைஃஃப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்தையும் இவர் கவனிக்கிறார்.

இந்தியாவில் ஓய்வூதியத் திட்டங்களுக்கு மிகவும் வளமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுபவர்.

மகளிர்க்கென தனியே காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவில் ஏதுமில்லை என்பதால் மகளிர், குழந்தைகள், குழுவினர்களுக்கென 13 திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்