ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 0.16% 

By செய்திப்பிரிவு

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 0.16% உயர்ந்துள்ளது.

நாட்டின் 2020, ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்களை(தற்காலிகம்) மற்றும் ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்களை(இறுதி) மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சி துறையின் பொருளார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மொத்தவிலை குறியீட்டு எண்களின் (WPI) தற்காலிக பட்டியல் ஒவ்வொரு மாதம் 14ம் தேதி அல்லது அதற்கு அடுத்த நாள் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 வாரங்களுக்கப்பின் இறுதி செய்யப்பட்ட மொத்தவிலை குறியீட்டு எண்கள் வெளியிடப்படும்.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.16% (தற்காலிகம்) என்ற அளவில் இருந்தது. இது கடந்தாண்டு இதே காலத்தில் 1.17%-மாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

42 mins ago

விளையாட்டு

48 mins ago

வலைஞர் பக்கம்

1 min ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்