கரோனா காலத்திலும் உரம் விற்பனை அமோகம்: 18.79 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை செய்து சாதனை

By செய்திப்பிரிவு

ஏப்ரல் முதல் ஜூலையில் 18.79 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை விற்பனை செய்து என்எஃப்எல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், 18.79 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை விற்பனை செய்து, தேசிய உர நிறுவனம் (என்எஃப்எல்) புதிய சாதனை படைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை அளவான 15.64 லட்சம் மெட்ரிக் டன்னைவிட 20 சதவீதம் அதிகமாகும்.

யூரியா, டைஅமோனியம் பாஸ்பேட், பொட்டாசியம், நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் பென்டோநைட் சல்ஃபர் ஆகியவை இந்த உர விற்பனையில் அடங்கும்.

தேசிய உர நிறுவனம், 15.87 லட்சம் மெட்ரி்க் டன் யூரியாவை விற்பனை செய்து (கடந்த ஆண்டைவிட 17 விழுக்காடு அதிகம்) சாதனை படைத்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்