இவரைத் தெரியுமா?- பால் ஜேகப்ஸ்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் குவால்காம் நிறுவனத்தின் தலைவர். 2009-ம் ஆண்டு முதல் தலைவராக இருக்கிறார். 1985-ம் ஆண்டு இவரது தந்தை ஆரம்பித்த நிறுவனம் குவால்காம்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவரும் கூட.

அமெரிக்க கொரிய தொழில்கவுன்சில் தலைவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழு, சாக்ரமென்டோ கிங்ஸ் என்னும் என்பிஏ அணியின் நிறுவனர் என பல முகங்கள் இவருக்கு உண்டு.

சமீபத்தில் மோடியின் அமெரிக்க பயணித்தின் போது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றுடன் டிசைன் இன் இந்தியா பற்றியும் யோசிக்க வேண்டும் என்று மோடியிடன் பகிர்ந்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 secs ago

க்ரைம்

6 mins ago

க்ரைம்

15 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்