இவரைத் தெரியுமா?- அஜய் கேள்கர்

By செய்திப்பிரிவு

ஹென்சா செகியுட்டி தகவல் திரட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி.

நுகர்வோர் பொருட்கள் சந்தை, சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

ப்ராக்டர் அண்ட் கேம்பிள், பெப்சிகோ, ஷாப்பர்ஸ் ஸ்டாப், மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

சந்தை குறித்த ஆராய்ச்சி, தகவல் திரட்டு, நுகர்வோர் சந்தை வாய்ப்புகள் மற்றும் சந்தை சிக்கல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதில் வல்லுனர்.

ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைமைப் பொறுப்பில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஹெச்டிஎப்சி வங்கியில் மூத்த துணைத் தலைவர் மற்றும் முதன்மை சந்தை அதிகாரியாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

மும்பையிலுள்ள ரசாயன தொழில்நுட்ப கல்லூரியில் ரசாயனத்தில் பொறியியல் பட்டமும், புதுடெல்லியிலுள்ள ஐஐஎப்டி கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

39 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்