பொருளாதார ரீதியாக சிறப்பான செயல்பாடு: குஜராத் மாநிலத்துக்கு ‘ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ்’ விருது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டுக்கான ‘ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ்’ விருது வழங்கப்பட்டு உள்ளது. அம்மாநிலம் சார்பாக அதன் எரிசக்தி துறை அமைச்சர் சவுரவ்பாய் படேல் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இந்தியா டுடே குழுமம் ஒவ் வொரு துறையிலும் சிறந்து விளங் கும் மாநிலங்களை அடையாளம் கண்டு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக் கான பொருளாதாரத்துக்கான விருது குஜராத் மாநிலத்துக்கு வழங்கி உள்ளது.

இந்த விருதை ஏற்று அவர் பேசியபோது, ‘பிரதமர் மோடி எங்கள் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தது எங் களது அதிர்ஷ்டம். மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான பல்வேறு திட்டங் களை அவர் கொண்டிருந்தார். முதலீட்டுக்கு ஏற்ற வண்ணம் நடைமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பொருளாதார ரீதியாக தெளிவான கொள்கையை உரு வாக்குவதே மாநில வளர்ச்சிக்கு அடிப்படையானது’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்