அர்விந்த் மேத்யூ - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த மஹிந்திரா ரேவா எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015 பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ டாடா அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2010 முதல் 2014 வரை பொறுப்பு வகித்தவர்.

$ சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தில் காற் றாலை பிரிவின் தலைவராகவும், போர்டு மோட்டார் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ போர்டு மோட்டார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவராக 5 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பு வகித்துள்ளார்.

$ இன்ஜினீயரிங், லாஜிஸ்டிக்ஸ், ஆட்டோமோட்டிவ், வானியல், உற்பத்தி, உற்பத்தி மேம்பாடு, திட்ட மேலாண்மைகளில் வல்லுனர்.

$ பிலானியிலுள்ள பிர்லா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பிஎஸ்இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். மேலும் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் மிக்சிகன் பல்கலையில் உள்ள ஸ்டீபன் எம் ரோஸ் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

59 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வணிகம்

1 hour ago

மேலும்