மொத்த இன்ஷூரன்ஸ் சந்தை யில் எல்ஐசியின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 75 சதவீத இன்ஷூரன்ஸ் சந்தையை கையில் வைத்திருந்த எல்ஐசி இப்போது 5 சதவீத சந்தையை இழந்திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் 70 சதவீத சந்தை மட்டுமே எல்ஐசி வசம் உள்ளது.
அதேபோல பிரீமியம் வசூலும் 14% குறைந்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் ரூ.90,645 கோடி அளவுக்கு பிரீமியம் வசூல் செய்யப்பட்டது.
ஆனால் இப்போது பிரீமியம் வசூல் ரூ.78,308 கோடியாக குறைந்திருக்கிறது.
அதேபோல பாலிசி விற்பனை யிலும் கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 42 சதவீதம் குறைவான பாலிசிகளை எல்.ஐ.சி. விற்றி ருக்கிறது. 2013-14-ம் ஆண்டு 3,45,11,781 பாலிசிகளை விற்றது. ஆனால் இப்போது 2,01,71,063 பாலிசிகளை மட்டுமே விற்றிருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago