இவரைத் தெரியுமா?- ராம்தேவ் அகர்வால்

By செய்திப்பிரிவு

மோதிலால் ஆஸ்வால் வெஞ்ச்சர் கேபிடல் அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் தலைவர்.

மோதிலால் ஆஸ்வால் நிதிச் சேவை நிறுவனத்தின் இணை நிறுவனர். மற்றும் இந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் மற்றும் செயல் இயக்குநராகவும் இருக்கிறார்.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 15 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பங்கு பெற்றுள்ளார்.

வணிகவியல் பட்டம் மற்றும் பட்டயக் கணக்காளர் பட்டமும் பெற்றவர். இந்திய தணிக்கையாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

மத்திய நேரடி வரி ஆணையம் வழங்கிய ராஷ்ட்ரிய சம்மான் பாத்ரா விருது பெற்றவர்.

1987-ல் சாதாரண அளவில் பங்குச் சந்தை புரோக்கராக தொழிலில் இறங்கினார்.

ஆரம்பத்தில் 14,000 வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இன்று 7.40 லட்சம் நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பில் (சிஐஐ) முதலீட்டு சந்தைக் குழுவின் தேசிய அளவிலான உறுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்