ஆடி கியூ-5: இது வெள்ளை நிற புறா!- நடிகை ஓவியா

By செய்திப்பிரிவு

‘ஆடி கியூ 5’ புதிய காரை வாங்கி வந்து வீட்டில் நிறுத்த வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை. பொதுவாக காரை ஓட்டிச் செல்வதை விட முன் இருக்கையில் அமர்ந்து செல்லும்போதுதான் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இரவு நேரங்களில் கடற்கரைச் சாலையில் மேற்கூரை திறந்த கார்களில் பயணம் செய்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு வேகமாகப் பறந்தாலும், இந்த கார் சொல்கிற இடத்தில் நில் என்றால் நிற்கும்.

அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளோடு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் வெள்ளை நிறம்தான் எனது விருப்பமான கலர். வெள்ளை நிறத்தில் சீறி வரும் ஒரு காரைப் பார்க்கும்போது ஒரு வெள்ளை நிற புறா பறந்து வருவதைப்போலவே இருக்கும்.

விரைவில், கொச்சியில் இருக்கும் அம்மா, அப்பாவை இந்தக் காரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 secs ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்