நுகர்வோர் விலை பணவீக்கம் குறைவு

By செய்திப்பிரிவு

நுகர்வோர் விலைக் குறியீட் டெண் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதம் 5.17 சதவீதமாக சரிந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 5.37 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதேகாலத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 8.25 சதவீதமாக இருந்தது.

மார்ச் மாதத்தில் நகர்பகுதி சிபிஐ அடிப்படையிலான பண வீக்கம் 4.75 சதவீதமாகவும் கிராமப் பகுதிகளில் 5.58 சதவீதமாகவும் இருந்தது. மார்ச் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 6.14% ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 6.88 சதவீதமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் டீசல் விலைகளில் ஏற்பட்ட மாற்றமும், பருவமல்லாத கால மழையும் இதற்கு காரணமாக இருந்தது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

2 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்