பணவீக்கம் மைனஸ் 2.06%

By பிடிஐ

நாட்டின் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் மைனஸ் 2.06 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து 4-வது மாதமாக பணவீக்கம் மைனஸ் நிலையில் நீடித்து வருவது குறிப்பிடத் தக்கது.

கடந்த ஜனவரியில் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படை யிலான பணவீக்கம் மைனஸ் 0.39 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பணவீக்கம் 5.03 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் மைனஸ் நிலையில் இருந்த போதிலும் வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்தது. அதேசமயம் பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலை சற்று குறைந்திருந்தது.

உணவுப் பொருள்கள் விலையிலான பணவீக்கம் 7.74 சதவீதமாகவும், உற்பத்தித் துறை சார்ந்த பொருள்கள் அடிப்படையிலான பணவீக்கம் 0.33 சதவீதமாகவும் இருந்தது.

காய்கறிகள் விலை சார்ந்த பணவீக்கம் 15.54 சதவீதமாக இருந்தது. முந்தைய ஜனவரி மாதத்தில் இது 19.74 சதவீதமாக இருந்தது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

58 mins ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

27 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்