ஹயக்கிரீவ ராவ் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் 2005-ம் ஆண்டு முதல் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

$ எமோரி பல்கலைக் கழகம், கெலாக் நிர்வாகவியல் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

$ ஆந்திர பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டமும், எக்ஸ்எல்ஆர்ஐ மையத்தில் முதுகலை நிர்வாகவியல் டிப்ளமா பட்டமும் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

$ நிறுவனங்களின் இயல்புத் தன்மை, மனித வளம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். சமூகவியல் பேராசிரியராக உள்ளார்.

$ தனி நபர் மேம்பாடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மனித வளம் குறித்து இவரது புத்தகங்கள் சர்வதேச அளவில் பிரபலமானவை.

$ தொடர் ஆராய்ச்சிகள் மூலம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பாப் சுட்டன் என்பவருடன் இணைந்து எழுதிய புத்தகம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலால் மிக அதிகம் விற்பனையான புத்தகமாக பாராட்டப்பட்டது.

$ ரிச்சர்ட் ஸ்காட் விருது, சிட்னி லெவி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

29 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்