டாடா டோகோமோ: வாடிக்கையாளரே செல்போன் எண்ணை உருவாக்கலாம்

By பிடிஐ

வாடிக்கையாளர்களே செல்போன் எண்ணை உருவாக்கிக் கொள்ளும் வசதியை டாடா டோகோமோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரையில் செல்போன் நிறுவனங்கள் வசம் இருக்கும் எண்களில் தங்களுக்குப் பிடித்தமான எண்ணை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வசதிதான் இருந்தது.

இப்போது முதல் முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான செல்போன் எண்ணை உருவாக்கலாம். பிறந்த தேதி, ராசியான எண் ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் இந்த எண் இருக்கலாம்.

வாடிக்கையாளர்கள் எந்தவொரு டாடா டோகோமோ சேவை மையத்துக்குச் சென்று பிடித்தமான எண்ணை உருவாக்க முடியும். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தங்களுக்குப் பிடித்தமான எண்ணை உருவாக்கலாம் என்று நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் சந்தீப் சிங்கால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்