இவரைத் தெரியுமா?- பிரதீபா அத்வானி

By செய்திப்பிரிவு

டாடா கம்யூனிகேஷன் நிறு வனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.



என்ஐஐடி டெக்னாலஜீஸ் நிறு வனத்தின் தலைமை நிதி அதி காரி பொறுப்பில் இருந்தவர்.



2008-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பார்க்லேஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



2000-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் நிதிப்பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பிலும் தலைமை நிதி அதிகாரி பொறுப்பிலும் இருந்தவர்.



2006-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை டேனே டே ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



பிஸினஸ் டுடே பத்திரிகை வழங்கிய சிறந்த தலைமை நிதி அதிகாரிக்கான விருதை 2014-ம் ஆண்டு வென்றவர்.



ராம் வணிகவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டமும் பட்டய கணக்காளர் பட்டமும் பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

13 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்