இவரைத் தெரியுமா?- ஹரிந்தர் தாக்கர்

By செய்திப்பிரிவு

கனடாவில் இயங்கும் பேடிஎம் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.

2011 நவம்பர் முதல் 2014-ம் ஆண்டு மே மாதம் வரையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பிளாக்பெர்ரி நிறுவனத்தில் பொருள் பிரிவு மேலாளராகப் பணியாற்றியவர்.

2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நோக்கியா நிறுவனத்தில் வர்த்தக மேம்பாடு மற்றும் நோக்கியா பொருள் தயாரிப்புப் பிரிவுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், கேடன்ஸ் டிசைன் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

டெல்லி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். இன்சியாட் பிசினஸ் பள்ளியில் மேலாண்மை உயர்கல்வி முடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்