பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம்

By செய்திப்பிரிவு

மாலை வர்த்த முடிவின் போது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 519.50 புள்ளிகள் உயர்ந்து 27,865.83 புள்ளிகளாகவும், நிப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 8,322.20 புள்ளிகளாகவும் இருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) மாலை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

29 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

52 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

40 mins ago

மேலும்