53% ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய விருப்பம்

By செய்திப்பிரிவு

பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வ தற்கு விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மனிதவள சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான ரேண்ட்ஸ்டேட் 7,500 ஊழியர்களி டம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் 53 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக 45 வயதுக்கு மேல் உள்ளவர்களே இதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.

மீதமுள்ள 47 சதவீதம் ஊழியர்கள் தினந்தோறும் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்ய விரும்புகின்றனர். வேலை செய் யும் நேரத்தை பொறுத்தவரை சராசரியாக பெண்கள் வாரத் திற்கு 35 மணி நேரமும் ஆண் கள் 39 மணி நேரமும் வேலை செய்கிறார்கள் என்று ரேண்ட்ஸ் டேட் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்