இவரைத் தெரியுமா?- ஹக் கிராண்ட்

By செய்திப்பிரிவு

*வேளாண் உயிரித் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனமான மான்சான்டோவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

*2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு மே மாதம் வரை நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தவர்.

*ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலை பட்டமும் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

*இங்கிலாந்தில் உள்ள சர்வதேச நிர்வாகவியல் மையத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

*1981-ம் ஆண்டு மான்சான்டோ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். ஆசிய-பசிபிக் பிராந்திய நிர்வாக இயக்குநர் பொறுப்பும் வகித்துள்ளார்.

*பாரன்’ஸ் 2009 வருடாந்திர பட்டியலில் 30 மிகச் சிறந்த தலைமைச் செயல் அதிகாரிகள் வரிசையில் இடம் பிடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்