இவரைத் தெரியுமா?- பிமலேந்திர ஜா

By செய்திப்பிரிவு

டாடா ஸ்டீல் இங்கிலாந்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான லாங்ஸ் ஸ்டீல் ஐரோப்பா நிறுவனத்தின் செயல் தலைவராக 2015 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பணியாற்று கிறார்.

இதற்கு முன்பு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் விநியோகம் மற்றும் குழு உத்திகள் வகுக்கும் பிரிவின் செயல் இயக்குநராக பணியாற்றியவர். மேலும் நீண்ட கால பொருட்களுக்கான பிரிவின் துணைத்தலைவர், முதல் செயல் அதிகாரி என பல பொறுப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றவர், ஜாம்ஜெட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிர்வாகவியலில் உயர்கல்வியும் முடித்தவர்.

நிறுவனம் இங்கிலாந்தின் லாங்ஸ் புராடக்ட்ஸ் பிரிவிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்