ராஜிவ் மிட்டல் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நீர் சுத்திகரிப்பு நிறுவனமான வா டெக் வபாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ தன்னுடைய நிறுவனத்துக்காக (வபாக் ) இந்திய பிரிவை அமைப்பதற்காக 1996-ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்.

$ 2004-ம் ஆண்டு அந்த நிறுவனம் சிக்கலில் இருந்ததால் நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் உதவியுடன் அந்த நிறுவனத்தின் 75% பங்குகளை வாங்கினார்.

$ சில ஆண்டுகளுக்கு பிறகு லாபமீட்டி இந்த நிறுவனத்தை 2010-ம் ஆண்டு பட்டியலிடச் செய்தார். இப்போது இவரது நிறுவனம் கடனில்லாத ஒரு நிறுவனம்.

$ பாம்பே பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். ஹிந்துஸ்தான் டார் ஆலிவர், லார்ஜ் பிரவுன் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்தவர். நீர் மேலாண்மை சுத்திகரிப்புப் பிரிவில் 26 வருட அனுபவம் மிக்கவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்