ஆனந்த் தேஷ்பாண்டே - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ பெர்சிஸ்டன்ட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். தொழில்நுட்பத்தில் தொலை நோக்கு சிந்தனை கொண்டவர். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்.

$ 1990-ம் ஆண்டு புனேயில் 350 சதுர அடி இடத்தில் ரூ. 3.6 லட்சம் முதலீட்டில் இந்நிறுவனத்தைத் தொடங்கினார்.

$ பல துறைகளுக்கு தொழில்நுட்ப சேவை அளிக்கும் இந்நிறுவனத்துக்கு இன்று பல நாடுகளில் மையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தில் 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1,500 கோடியாகும்.

$ 1990-ம் ஆண்டு இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் செயல்படும் ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் ஆய்வகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

$ ஐஐடி காரக்பூரில் கம்ப்யூட்டர் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இந்தியானா பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வமுடையவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

56 mins ago

வணிகம்

2 hours ago

மேலும்