ஐபிஎம் தயாரிப்புகளை வாங்கியது ஹெச்சிஎல்

By செய்திப்பிரிவு

சாஃப்ட்வேர் துறையில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்தின் சில சாஃப்ட்வேர் தயாரிப்புகளை 180 கோடி டால ருக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் 7 ஐபிஎம் தயாரிப்புகள் ஹெச்சிஎல் வசமாகியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறை வடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஐபிஎம் சாஃப்ட்வேர் துணை யோடு தங்களது வாடிக்கை யாளர்களுக்குத் தேவையான சேவைகளையும், நவீனமயமாக் கல் நடவடிக்கைகளையும் ஹெச் சிஎல் எடுக்க முடியும். ஐபிஎம் நிறு வனத்துடன் இணைந்து ஹெச்சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மொத்தம் 150 கோடி டாலர் அள வுக்கு அறிவுசார் சொத்துரிமை யில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் கூடுதல் வரு மானம் ஈட்டவும் வழியேற்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்