ஆஸ்திரேலியாவில் ஓலா விரிவாக்கம்

By செய்திப்பிரிவு

வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியாவில் மேலும் மூன்று நகரங்களில் விரிவாக்கம் செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஓலா நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் மெல்பர்ன், பெர்த் உள்ளிட்ட ஆறு நகரங்களில் செயல்பாட்டை தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது பிரிஸ்பன், கோல்ட்கோஸ்ட் மற்றும் கான்பெரா ஆகிய மூன்று நகரங்களில் விரிவாக்கம் செய்திருக்கிறது.

வரும் மாதங்களில் அடிலெய்ட், டார்வின் மற்றும் ஹோபர்ட் ஆகிய நகரங்களி லும் செயல்பாட்டினை தொடங்குகிறது. ஆஸ்திரேலியா முழுவதும் 30,000 டிரை வர் பார்ட்னர்கள் உள்ளதாக ஓலா தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஓலா வின் முக்கியமான போட்டியாளர் உபெர் ஆகும். ஆனால் ஓலா மற்றும் உபெர் ஆகிய இரு நிறுவனங்களிலும் சாப்ட்பேங்க் முதலீடு செய்திருக்கிறது. உபெர் நிறுவனம் 2012-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

க்ரைம்

12 hours ago

மேலும்