இவரை தெரியுமா?: டெவின் வெனிக்

By செய்திப்பிரிவு

இபே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இபே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 10 கோடியிலிருந்து 16 கோடியாக மாற்றியதில் இவரது பங்கு முக்கிய மானது.

1991-ம் ஆண்டில் கிராவத் ஸ்வெயின் அண்ட் மூர் நிறுவனத்தில் வழக்கறிஞராக பணிக்குச் சேர்ந்தார். நாஸ்டெக் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சிறந்த தலைவருக்கு வேலைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் போதுமான நேரம் ஒதுக்க முடியும் என்கிற கொள்கை கொண்டவர்.

நியூயார்க்கில் உள்ள யூனியன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

16 mins ago

விளையாட்டு

32 mins ago

வாழ்வியல்

41 mins ago

ஓடிடி களம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்