பெரிய கடன்களை கண்காணிக்க அமைச்சகம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து பெரிய கடன்களைக் கண்காணிப்பதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர் பாக வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஒரு கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம், செலவு செய்த பணத்துக்கு சமமாக இருக்கிறதா என்பது குறித்து கணக்கு சரிபார்ப்பில் பரிசோதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர ரூ.250 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் கணக்கைக் கண்காணிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ரோட்டோமேக் விவகாரங்களில் பாதிக்கப்பட்ட ஏழு பொதுத்துறை வங்கிகள் சிறப்பு அதிகாரி அல்லது குழு ஒன்றை உருவாக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. பிஎன்பி மோசடி வெளிவந்த பிறகு நிதி அமைச்சகம் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

37 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்