ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு ட்விட்டரில் விளக்கமளிக்க எட்டு வரி அதிகாரிகளை நிதி அமைச்சகம் நியமித்துள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு ட்விட்டர் வழியாக இவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் உதவி ஆணையாளர்கள் பிரிவில் இருக்கும் அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago