உமேஷ் ரெவங்கர் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கடந்த ஏப்ரல் 2012 முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ நிர்வாகவியல் பயிற்சியாளராக 1987ம் ஆண்டு ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் நுழைந்தார். ஸ்ரீ ராம் குழுமத்தில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

$ மங்களூரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் அட்வான்ஸ்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராம் (ஏ.எம்.பி.) முடித்தவர்.

$ அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்காததும், மக்களிடையே தொடர்பு ஏற்படுத்தி கொள்வதும்தான் இந்த துறையில் இருக்கும் மிகப்பெரிய சவால் என்று தெரிவித்திருக்கிறார்.

$ கடந்த ஐந்து வருடங்களில் டீசல் விலை 70 சதவீதம் அதிகரித்திருக்கிறது ஆனால் வாடகை கட்டணம் இந்த அளவுக்கு உயரவில்லை. மேலும் சந்தையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் லாரி உரிமையாளர்களின் லாப வரம்பு குறைந்திருக்கிறது. இது கடனை திருப்பு செலுத்துவதிலும் எதிரொலிக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்