இவரைத் தெரியுமா?: பாப் வான் ட்ஜிக்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான நாஸ்பர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்.

2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாஸ்பர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச பரிவர்த்தனைகள் பிரிவுக்கு தலைவராக இருந்தவர்.

ரோட்டர்டாமில் உள்ள எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் இன்சியாட் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

மல்டிசாய்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இபே நிறுவனத்தின் நெதர்லாந்து பிரிவுக்கு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

இபே குழுமத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவு மற்றும் நிதிப் பிரிவுக்கு மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

15 mins ago

விளையாட்டு

31 mins ago

வாழ்வியல்

40 mins ago

ஓடிடி களம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்