உங்கள் அவசர செலவுகளை சமாளித்து மேலாண்மை செய்ய ஒரு இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியமான காரணங்கள்

By Sponsored Content

அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் எதிர்பாரா செலவுகள் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும். ஒரு அவசர மருத்துவ செலவு, வீடு மறுசீரமைப்பு செலவு அல்லது ஒரு உற்சாகமான பயண வாய்ப்பு போன்ற உங்களுக்கு இருக்கக் கூடிய அவசர கால செலவுகளை சமாளிக்கும் பொருட்டு நிதியை அணுகுவதற்கான காலஅவகாசம் மிகவும் அதிவிரைவாக இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். முக்கியமாக இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் வாழ்வின் ஒரு திருப்புமுனையாக அமையும்.

உங்களுக்கு நிதி மிகவும் அவசரமாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு மிகச்சிறந்த தேர்வாக பஜாஜ் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் அமையும். தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவதோடு, புதிய வாடிக்கையாளர்களுக்கு வரையறையுடன் கூடிய முன் ஒதுக்கீட்டுத் தொகையை வழங்குவதால் உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் நிதியை பெறுவதற்கு இதுவே மிக மிக விரைவான ஒரு வழி. உங்களுக்கான ஒரு தொகை வழங்கலை சரிபார்த்துக்கொள்ள உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிட்டால் மட்டுமே போதும்.

உங்கள் அவசரகால செலவுகளை சமாளித்து மேலாண்மை செய்ய ஏன் பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டத்தை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் இங்கே:

1. விரைவானது மற்றும் வசதியானது : மிக மிக அத்தியாவசியமான செலவுகளுக்கு நிதி உடனடியாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் நிதியை விரைந்து அணுக உதவும் வகையில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மிக மிக குறைவான ஆவணப்படுத்தல் மற்றும் விரைந்து ஒப்புதலளிக்கும் நடைமுறைகள் மூலம் உங்களுக்குத் தேவையான தொகையை சிலமணி நேரங்களில் நீங்கள் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள். வெறும் 30* நிமிட காலத்தில் பஜாஜ் பைனான்ஸ் ஐ பெற்றுவிடமுடியும்

2. கடன் திருப்பிச் செலுத்த நெகிழ்வான கடன் கால விருப்பத் தேர்வுகள் . கடனைத் திருப்பிச்செலுத்த ஒரு வசதியான நெகிழ்வான கடன் காலத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கி உங்கள் பொருளாதார நிலைக்கு உகந்த பொருத்தமான ஒரு கால அளவை தேர்ந்தெடுக்க இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் உங்களுக்கு உதவுகிறது. கடனைத் திருப்பிச்செலுத்த 63 மாதங்கள் வரையிலான ஒரு வசதியான கடன் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

3. இணைப் பிணை எதுவும் தேவையில்லை: கடன் பெறுவதற்கு சொத்துக்களை இணைப் பிணையாக வழங்கும் வழக்கமான பாரம்பரிய கடன் வழங்கல் நடைமுறைகளைப் போலல்லாமல், இன்ஸ்டண்ட் லோன் திட்டங்களுக்கு எந்த ஒரு இணைப் பிணையும் வழங்கவேண்டியதில்லை

4. பல்முனை பயன்பாடு: உங்களுக்கான நிதித் தேவைகள் மருத்துவ செலவு , வீடு சீரமைப்பு, கல்வி, அல்லது பயணம் போன்ற எது தொடர்பாக இருந்தாலும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான வழிகளில் பல்வேறு நோக்கங்களுக்கு இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. Pre-Approved Offers முன் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை வழங்கல்: இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டங்கள் முன் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவதால் கடன் விண்ணப்ப நடைமுறைகள் இன்னும் அதிவேகமாகவும் மிக வசதியாகவும் மேற்கொள்ளப்படுகிறது. உடனடியாக உங்களுக்கு வழங்கப்படும் நிதி அளவை தெரிந்து கொள்ள, பஜாஜ் பைனான்ஸ் வலைத்தளத்தில் இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தந்து என்பதில் கிளிக் செய்யுங்கள்

6. கடன் தகுதி மதிப்பெண்ணை (கிரடிட் ஸ்கோர்) மேம்படச் செய்கிறது. உங்கள் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச்செலுத்துவது உங்கள் கடன் தகுதி மதிப்பெண்ணை மேம்படுத்த உதவும் அதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் எளிதாக கடன் வசதிகளை அணுகமுடியும்.

7. அவசரகாலப் பயணம்: இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டங்களை பெரும்பாலான பொது மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் அவர்களின் பயணத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி உதவுவதுதான். அவ்வாறான பயணங்கள் ஒரு குடும்ப விடுமுறை சுற்றுலாவாக , புதுத் தம்பதியரின் தேன்நிலவு பயணமாக , அல்லது தனிப்பட்ட ஒரு பயணமாக ஏதுவாக இருந்தாலும், இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டங்கள் உங்கள் பயண கனவுகளை பூர்த்தி செய்வதற்கான நிதியை உடனடியாக் வழங்கி உதவும்.

முடிவாக, இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் திட்டம் உங்கள் அவசர கால செலவுகளை சமாளித்து மேலாண்மை செய்வதற்கான ஒரு வசதியான மற்றும் நெகிழ்வான விருப்பத்தேர்வாக அமையும். முன் அனுமதியுடன் கூடிய வழங்கல் நடைமுறை, நெகிழ்வான கடன் காலம், பல்முனை பயன்பாட்டு வசதியுடன் கூடிய இந்தத் திட்டம் அவசர நிதி தேவை உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு மறுவாழ்வளிக்கும் ஒன்றாக திகழும். எதிர்பாராத செலவுகள் அல்லது பயணத்திட்டங்களுக்கான அவசர நிதித்தேவை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ கருத்தில் கொண்டு உங்களுக்கான நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையோடு மன நிம்மதி கொள்ளுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

வணிகம்

31 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

41 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்