காப்பிராயன் கவிதை

By செய்திப்பிரிவு

யூத்துங்க நெனச்சாதான்
‘பூத்’து நெறையும்பா...
அதுக்காச்சும் எல்லாருமே
ஓட்டுப் போடுப்பா!

நீங்கதான் நாட்டோட
எதிர் காலம்பா...
உங்க வாக்கு மிஸ்ஸானா
அலங்கோலம்ப்பா!

புடிச்ச சினிமா நடிகருக்கு
மன்றம் வைக்குறே...
அரசியலில் மட்டும் ஏம்பா
தள்ளி நிக்குறே?

நீ நெனச்ச ஆளுங்கதான்
கோட்டை ஏறணும்...
உங்க லைஃபு தமிழ்நாட்டில்
நல்லா மாறணும்!

கடமை செய்ய சொல்லித்தான்
கவர்மென்ட்டு லீவு
தவறாம எலெக் ஷன் பூத்துல
ஆஜர் ஆவு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்