பளிச் பத்து 116: பாப்கார்ன்

By பி.எம்.சுதிர்

மெக்சிகோ நாட்டில்தான் பாப்கார்ன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் மக்கள் மணலைச் சூடாக்கி, அதில் பாப்கார்னை பொறிக்க வைத்துள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக பாப்கார்ன் உள்ளது.

சார்லஸ் கிரிடர்ஸ் என்பவர் 1885-ம் ஆண்டில் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது இனிப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதற்கு பதிலாக அமெரிக்கர்கள் பாப்கார்ன் சாப்பிடத் தொடங்கினர்.

1912-ம் ஆண்டுமுதல் தியேட்டர்களில் பாப்கார்ன் விற்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை விட பாப்கார்ன் விற்பனையில்தான் தியேட்டர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

பாரி ஸ்பென்சர் என்பவர் 1945-ம் ஆண்டில் பாப்கார்னை முதலில் மைக்ரோவேவ் அடுப்பில் தயாரித்தார்.

பாப்கார்ன்களை பொறிக்க 400 முதல் 460 டிகிரி பாரன்ஹீட் வரையான வெப்பம் தேவைப்படுகிறது.

மழைக்காலத்தில் பாப்கார்ன்கள் அதிகம் விற்பனையாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

54 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்