ட்வீட்டாம்லேட்: என்றென்றும் ராஜா புகழ்பாடும் குறும்பதிவுகள்

By க.பத்மப்ரியா

நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டரில் இன்று தமிழில் ஓரு ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இளையராஜா பிறந்தநாளை அவரது பாடல்கள் மூலமே கொண்டாடியும் வாழ்த்து கூறியும் லயித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

>#என்றென்றும்ராஜா என்ற தமிழ் ஹேஷ்டேகுக்கு இணையாக >#hbdrajasir என்ற மற்றொரு ஹேஷ்டேகும் காலை முதலே ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.

தமிழ் இசை ரசிகர்களைத் தாண்டி சர்வதேச அளவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களாலும் இன்று ட்விட்டர் கருத்துக்கள் முழுவதிலும் இடம்பெற்றிருப்பது இளையராஜா தான். இளையராஜாவை போற்றும் கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்..

ரோஜாவின் காதலன் ‏@SrtSenthil - கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா.

KaRnA kPm ‏@karuna9952 - ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் டாக் டிரண்ட் ஆகுது.

HBD❤VIJAY June22 ‏@sanguraj555 - எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் பாடல்கள் கேட்கலாம் என்றால் அது இவருடைய பாடல்கள் மட்டுமே #என்றென்றும்ராஜா #HBDRajasir

ராஜா ‏@mynameisramiz - சின்னத் தாயவல் தந்த ராசாவே... #என்றென்றும்ராஜா #HBDRajasir

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - ரேடியோவை கண்டுபிடிச்சது மார்கோனி. ஆனா அதுல பாட்டு கேக்க வச்சது நம்ம இசைஞானி -குக்கூ #என்றென்றும்ராஜா

புறம்போக்கு சம்முவம் ‏@major_kunju - ஹேட்டர்ஸ்னு சொல்றவனும் உம்ம எதோ ஒரு பாட்டுக்கு கண்டிப்பா தானாவே வாயசைப்பான்.

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - மாலையில் யாரோ மனதோடு பேச...(இன்னைக்கும் நிறைய காதலர்கள் இந்த பாடலோடு தான் பேசிட்டு இருக்காங்க)

Yoda ‏@iamVariable - NothingButWind, 3 in1 live in Italy....வீடு BGM.. செனோரிட்டா starting wahwah pedal...தென்றல் வந்து தீண்டும்போது... பூங்காற்று புதிரானது... #என்றென்றும்ராஜா.

Shadow ‏@K7ganapathy - உறவெனும் புதிய வானில் பறந்ததே இதயமோகம், ஓடும் அலை என மனம் போகும், கனவிலும் நினைவிலும் புது சுகம் #என்றென்றும்ராஜா

Sir ஒண்டிப்புலி® ‏@Rag_ivan - அந்த கரகர குரலில் "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" என்றதும் கண்கள் கலங்குவது அனிச்சை செயல் #HBDRajasir #என்றென்றும்ராஜா#சேது

கிரிகாலன் ‏@girikaalan - MSV கால ஆட்கள் முதல் இன்றைய அனிருத்கால ஆட்கள் வரை,அனைவரது ப்ளே லிஸ்ட்டிலும் தவறாமல் இடம் பெறும் இசையை தந்த ராஜாவுக்கு #HBDRajasir

KG ‏@KishoreGanesh - என் தனிமையில் துணையாய் வருவது ,கேளடி கண்மணி பாடகன் சங்கதி #HBDRajasir

விக்கி தமிழா ‏@vickytamizha - இசைக்கென இசைகின்ற ரசிகர்களின் ராஜ்ஜியம் உனக்கே தான் - #HBDRajasir #என்றென்றும்ராஜா

Green Child ‏@_Hari_twits - நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான் நான்தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான்வாடும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத்தாலாட்டும் தாய்அல்லவா #HBDRajasir

கைப்புள்ள ‏@bojisen - சந்தத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது.....#HBDRajasir

Krish ‏@Nanban_Krish - உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இன்னொரு தமிழன் இசைஞானி இளையராஜா #இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள் #HBDRajasir

சரக்கு ‏@iSarakku - நீ இசைத்தாய் என்பது செயல், நீ எம் இசைத்தாய் என்பதுவோ பொருள். வாழிய வாழியவே #HBDRajasir

அன்புடன் பாலு ‏@balu_gs - கோயில் மணியை யாரு அடிக்கிறா தூங்க விளக்கை யாரு ஏத்துறா #HBDRajasir

அருண் குமார்⇜ ‏@Arun_Dct - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல#HBDRajasir

வயித்தவலி™ ‏@Vayithavali - அலையலையாய் காதல் சங்கொலி நாடு இரவில் முழங்குதே மணி மணியை நாத கிண்கிணி புதுக்கவிதை பொழியுதே

ஏகலைவன் ‏@vkumaru - இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே வசந்த கோலங்களை வானின் தேவதைகள் கண்டு ரசிக்க...#HBDRajasir

படித்துறை தலபதி® ‏@iampadithurai - ஆர்மோனியத்தின் ஆருயிர் மைந்தனே #HBDRajasir

ansari masthan ‏@ansari_masthan - ராஜாவை ,, நாம் வேறு தனியாக வாழ்த்த வேண்டுமா , அவருக்கான வாழ்த்துகளை படித்தாலே போதுமான திருப்தியாக உள்ளது. #HBDRajasir

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்