மலிவு விலையில் மகத்தான படைப்புகள்

By செய்திப்பிரிவு

காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

இந்தப் புத்தகக் காட்சியில் சர்வோதய இலக்கியப் பண்ணை அரங்கில் இந்தப் புத்தகம் ரூ.72-க்குக் கிடைக்கிறது.

ஜே.சி.குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் ரூ.240-க்குக் கிடைக்கிறது. இவற்றைத் தவிர சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடுகள் 20% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

10 பாகங்கள் கொண்ட ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தை ரூ.182-ல் வாங்கலாம். ஐந்து தொகுதிகள் கொண்ட காந்தியின் எழுத்துகளும் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்