நெட்டிசன் நோட்ஸ்: ரஜினி பிறந்த நாள் - தவிர்க்கவே முடியாத காந்த சக்தி

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (புதன்கிழமை) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும்  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

Thiru Navukkarasu

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா

 

Thozha

பஸ் கண்டக்டராக இருந்து பிறகு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபோதும், ஒருநாள்கூட "தனியா வந்தவன்", "பஸ் கண்டக்டர்" என்று அனுதாபம் தேடியதில்லை!!

தன்னை மட்டும் நம்பி, தமிழ்மக்கள் ஆதரவு பெற்ற நடிகர் ரஜினிகாந்த்

 

RamKumar

‏இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு       

 

பல வெற்றிகள் உடல் ஆரோக்கியதோடும் வாழ வாழ்த்துக்கள்

 

Arujuna Arul

விஜயகாந்தை கடந்து

விஜய்யை கடந்து - இன்று

விஜய் சேதுபதியில் நிற்கின்றோம் - ஆனால் இன்றும்

அதிக #முதலீடு - அதிக #சம்பளம் - அதிக #வசூல்

ஒரே பெயர் #ரஜினிகாந்த்

 

தனித்துவம்

எங்களது வீட்டின் ஒரு அங்கம் தவிர்க்கவே முடியாத காந்த சக்தி தலைவர் ரஜினிகாந்த்♥️ 

வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தலைவா 

 

சிலுவை

ஓபனிங்க் சாங்க்  ஹீரோ இன்ட்ரோக்குனு அறிமுகமானது ரஜினி படம் முதல் நாள் அதை பார்த்த பிறகுதான் மத்த நடிகர்கள் அதை பாலோவ் பண்ணாங்க ..

 

பஞ்ச் டையலாக் , ஸ்டைல் , பிஜிஎம்க்கு கெத்தா நடக்குறதுனு எல்லாமே இவர் பண்ண பிறகு ரொம்ப பேமஸ் ஆச்சு

 

திரு

 

‏ ரஜினி எனும் மகா நடிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் பல்லாண்டு காலம் நடிகனாகவே பிறந்தநாள் கொண்டாட ஆசிர்வாதங்கள்

 

தலைவர் வழியில்  

 

உலகத்திலேயே ஸ்டைலுக்குன்னு

ஆண்டவனால் படைக்கப்பட்ட ஒரே நபர் ரஜினிகாந்த் மட்டும்ந்தான்!

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..

 

kRathaGan Ram Ganesh

”வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் மாறவே மாறாது"

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

 

Sundar M

 

இந்த ரெண்டு வருடம் ரஜினி ரசிகர்களுக்கு  பொற்காலம்!! கபாலி/காலா வில் நாம் கொண்டாட தவறிய சிறந்த நடிகராக வெளிபட்டார்

 

Prasanna M Krish

ஒரே சந்திரன்,

ஒரே சூரியன்,

ஒரேயொரு சூப்பர் ஸ்டார்,

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்